மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் புத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் துதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நடூழி காலம் வாழ்க – மலரே

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நடூழி காலம் வாழ்க- மலரே



malare malare velli malare pon manththarappozhuthu .. im

malare malare velli malare pon manththarappozhuthu .. im
mannil buthdha malare – uyar vinnin venthdhar varavu

1. vanile manththappu vin thudhar manathil sirippu
ulakil amaithi vazum makizssi nalum nilavum
neer vazhka nidham vazhka venththe – 2 naduzi kalam vazhka – malare

2. vazhvile vanththalum ennaimarri amaikka varume
ulakam ummaik kanum uvakai kollum nalum
neer vazhka nidham vazhka venththe – 2 naduzi kalam vazhka- malare